உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.இ., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 25ம் தேதி வீட்டில் இருந்து கல்லுாரிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி அங்கு செல்லவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. புகார் படி கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி