உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசியலமைப்பு தின உறுதிமொழி

அரசியலமைப்பு தின உறுதிமொழி

தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலககத்தில், 76-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை உறுதிமொழி நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அவர் வாசிக்க, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ