மேலும் செய்திகள்
துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்து 4 பேர் காயம்
21-Feb-2026
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூரை சேர்ந்த ஈஸ்வர், 38. இவர், தர்-மபுரி மாவட்ட, தி.மு.க., ஐ.டி.,விங்கில் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது, மனைவி சர்மிளா, 30. இவர் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, தொப்பூரிலுள்ள அவரது வீட்-டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்தி-ருந்த மர்மநபர், சர்மிளாவின் கழுத்தில் இருந்த, 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினார். சர்மிளாவின் கணவர் ஈஸ்வர் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Feb-2026