உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க,, பொதுக் கூட்டம்

தி.மு.க,, பொதுக் கூட்டம்

தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் பி. துருஞ்சிப்பட்டியில் தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. மாநில தி.மு.க., வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி , பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் , தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் கனல் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை