முதல்வர் வருகையையொட்டி தர்மபுரியில் ட்ரோன் பறக்க தடை
தர்மபுரி: தர்மபுரியில் 'ட்ரோன்'கள் பறக்க தடை விதித்துள்ளது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி-வித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும், 16, 17 ஆகிய இரு தினங்கள் வருகை தர உள்ளார். எனவே, பாதுகாப்பு காரணங்கள் கருதி, 2 நாட்கள் தர்மபுரியில், 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்-ளது. தடையை மீறி, 'ட்ரோன்'கள் மற்றும் இதர ஆளில்லா வான்-வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது, சட்டப்படி