உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரூர்: அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதை ஒழிப்புக் குழு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மங்கையர்க்-கரசி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோபிநாத் வரவேற்றார். அரூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் பேசினார். கல்லுாரி போதைப்பொருள் ஒழிப்புக் குழு ஒருங்கி-ணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை