உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பலி

கந்திக்குப்பம்: பர்கூர் அருகே நாய்க்கனுாரை சேர்ந்த விவசாயி செல்வம், 61. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி - திரு-வண்ணாமலை சாலையில் ஹோண்டா சைன் பைக்கில் சென்றார். அஞ்சூர் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ், பைக் மீது மோதியதில் படுகாயமடைந்த செல்வம், சம்பவ இடத்-திலேயே பலியானார். கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ