உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குட்கா கடத்தியவர் மீது குண்டாஸ்

குட்கா கடத்தியவர் மீது குண்டாஸ்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, ஆலமரத்துபட்-டியை சேர்ந்த பெருமாள், 32. இவர் கடந்த நவ., 8 அன்று தர்ம-புரி மாவட்டம் வழியாக, காரில் குட்கா கடத்தி சென்றபோது, தொப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெருமாள் மீது ஏற்கனவே, 7 குட்கா கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், அவரை குண்டாசில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று உத்தரவிட்டார். அதையடுத்து, தர்மபுரி மாவட்ட சிறையில் இருந்த பெருமாளிடம் அதன் உத்தரவு நகலை வழங்கி, அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி