மேலும் செய்திகள்
இலக்கிய மன்ற விழா மாணவர்களுக்கு பரிசு
28-Jun-2025
'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை
06-Jun-2025
அரூர், -தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடில் அமைந்துள்ள, இந்தியன் கல்வி நிறுவனத்தின் சார்பில், இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்தியன் பப்ளிக் பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர், இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தனர். இதில் இந்தியன் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் பழனிவேல் தலைமை வைத்து பேசினார். பள்ளி முதல்வர்கள் சுபாஷ், மனோஜ் பாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
28-Jun-2025
06-Jun-2025