உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஐ.பி.எல். பெட்டிங் சூதாட்டம் வாலிபர் மீது வழக்குப்பதிவு

ஐ.பி.எல். பெட்டிங் சூதாட்டம் வாலிபர் மீது வழக்குப்பதிவு

ஐ.பி.எல். பெட்டிங் சூதாட்டம்வாலிபர் மீது வழக்குப்பதிவுகாரிமங்கலம், நவ. 29-தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சந்தைதெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 31. இவர், மொபைல் போன் மூலம், ஐ.பி.எல்., பெட்டிங் சூதாட்டம் நடத்துவதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காரிமங்கலம் போலீசார் ஹரிபிரசாத்திற்கு சம்மன் வழங்கி, அவரை அழைத்து விசாரித்தனர். அவரது மொபைல் போனை சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்ததில், அவர் பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர் மீது காரிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி