ஜீவானந்தம் நினைவு நாள்
அரூர்: அரூர் கச்சேரிமேட்டில், தமிழ்நாடு கலை இலக்கிய பெரு-மன்றம் சார்பில், ஜீவானந்தம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்-டது. மாவட்ட செயலாளர் சின்னக்கண்ணன் தலைமை வகித்தார். இதில், ஜீவானந்தத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவிஞர் ரவீந்திரபாரதி, ஆசிரியர் அம்பேத்கர், நடராஜன் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.