உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார்கில் போர் வெற்றி நினைவு தினம் அனுசரிப்பு

கார்கில் போர் வெற்றி நினைவு தினம் அனுசரிப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நான்குரோட்டில், கார்கில் போர், 25ம் ஆண்டு வெற்றி நினைவு தினம் மற்றும் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் படைவீரர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில், போரில் வீரமரணமடைந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ