உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் கடந்த, 10ல் இரவு, 9:30 மணிக்கு தர்மபுரி - நல்லம்பள்ளி நெடுஞ்சாலையில் ரோந்து சென்றார். அப்போது, பாரதிபுரம் அருகே, கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி, 2 யூனிட் கிராவல் ஏற்றி வந்தது தெரியவந்-தது. இதில், ஓட்டுனர்தப்பிசென்ற நிலையில், வாகனத்தை கைப்பற்றி தர்மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை