மேலும் செய்திகள்
ரூ.26 லட்சம் மோசடி ஒருவர் கைது
03-Dec-2025
தர்மபுரி: தர்மபுரி டவுன், ரயில்வே லைன் கிழக்கு சாலையை சேர்ந்தவர் சையது அகமது, 24. இவரின் வீட்டில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு தர்மபுரி டவுன் எஸ்.ஐ., வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சையது அகமது வீட்டின் மொட்டை மாடியில் பிளாஸ்டிக் பக்கெட்டில், 2 கஞ்சா செடிகளை வளர்த்து வந்து தெரியவந்தது. இதையடுத்து, சையது அகமதுவை கைது செய்-தனர்.
03-Dec-2025