மேலும் செய்திகள்
புகையில்லா போகி கொண்டாட்டம்
13-Jan-2026
தர்மபுரி: தர்மபுரி அடுத்துள்ள மூக்கனஹள்ளி அரசு உயர்-நிலைப்பள்ளியில், சூழல் மன்றங்கள் மற்றும் அறிவியல், வானவில் மன்றங்களின் சார்பாக, தியாகிகள் தினத்தையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி தலைமையா-சிரியர் சின்னசித்தன் தலைமையில் நேற்று நடந்-தது. இதில், கணித ஆசிரியர் ரமேஷ் முன்-னிலை வகித்தார். ஆசிரியை மோகனசுந்தரி வர-வேற்றார். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறு-திமொழி ஏற்றுக்கொண்டனர்.
13-Jan-2026