மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
04-Nov-2026
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி டவுன் பஞ்., அலுவலகத்தில், ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு நல மருத்துவ முகாம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன் முன்னிலை வகித்தார். முகாமில், ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்த சோகை, தோல் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
04-Nov-2026