உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போச்சம்பள்ளியில் மொகரம்

போச்சம்பள்ளியில் மொகரம்

போச்சம்பள்ளி, மொகரம் பண்டிகையையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபோச்சம்பள்ளி மசூதி அருகில் இருந்து, நான்கு ரோடு சந்திப்பு வழியாக, காவேரிப்பட்டணம் செல்லும் சாலை வரை மேள, தாளத்துடன் புலி வேஷம் போட்டு ஆட்டம் ஆடி, 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சென்றனர். அங்கிருந்து காவேப்பட்டணத்தில் நடக்கும் மொகரம் நிகழ்ச்சிக்கு வாகனத்தில் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை