உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மொபட் திருடியவர் கைது

மொபட் திருடியவர் கைது

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் குணாளன், 70. கடந்தாண்டு டிச., 14 அன்று மதியம், 2:00 மணிக்கு பென்னாகரம் ஆசை டவர் முன் நிறுத்திய இவரது மொபட்டை காணவில்லை. புகார் படி, பென்னாகரம் போலீசார், இண்டூர் அடுத்த, சிறுகளூரை சேர்ந்த எம்.ஜி., 33 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை