உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட அண்ணல்ந-கரில், மின்மோட்டார் பழுதால் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, அண்ணல் நகர் பஸ் நிறுத்தத்தில் அதேப-குதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் நேற்று காலை, 8:15 மணிக்கு காலிக்குடங்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு-பட்டார். அவரிடம் ஊர்ப்பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி-யதை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ