மேலும் செய்திகள்
ரூ.86 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி
16-May-2025
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சியில், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கும், கொண்டகரஹள்ளி ஊராட்சி மணலுாரில், 5.57 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கும் என மொத்தம், 36.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ.,- கோவிந்தசாமி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
16-May-2025