மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
8 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
8 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
8 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
8 hour(s) ago
பாலக்கோடு: பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், வட்டார அளவிலான வங்கியாளர்க-ளுக்கு திட்ட விளக்க பயிற்சி, கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில், சிறுதானியங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்த, சிறுதானிய கையேட்டை மகளிர் சுய உதவி குழு உறுப்பி-னர்களுக்கு அவர் வழங்கினார். கடன் நிலுவை விண்ணப்பங்-களை உடனடியாக பரிசீலனை செய்து, தகுதியான நபர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.இதில், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) சவுந்தர்யா, கார்த்திகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சந்தோசம், தாசில்தார் ரஜினி, பி.டி.ஓ., ரேணுகா மற்றும் அரசுத்துறைஅலுவலர்கள் உடனிருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago