மேலும் செய்திகள்
சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
12-Oct-2026
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
12-Oct-2026
குழந்தையுடன் தாய் மாயம்
12-Oct-2026
பைக் விபத்தில் வாலிபர் சாவு
12-Oct-2026
3 ஆடுகள் திருட்டு
12-Oct-2026
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 2வது நாளாக நேற்று மாலை, 4:30 மணி முதல், விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால் அரூரில் நான்குரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
12-Oct-2026
12-Oct-2026
12-Oct-2026
12-Oct-2026
12-Oct-2026