மேலும் செய்திகள்
சிமென்ட் சாலை அமைக்க பூஜை
12-Jul-2025
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்மொரப்பூரில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Jul-2025