உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

அரூர்: அரூரில், பேதாதம்பட்டி பிரதான சாலையில் இருந்து, லிங்காபுரத்-திற்கு ஏரிக்கரை வழியாக, செல்லும் ஒரு கி.மீ., சாலை ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், விளைபொ-ருட்கள், காய்கறிகளை கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்கக்-கோரி, பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்-கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை