மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரணக்கூட்டம்
02-May-2025
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு டவுன் பஞ்., 17வது வார்டுக்கு உட்பட்ட புதுபட்டாணியர் தெரு உள்ளிட்ட, 4 தெருக்களுக்கு சாக்கடை கால்வாய் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு, 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் முரளி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.டவுன் பஞ்., கவுன்சிலர்கள், அலுவலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் மோகன், முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
02-May-2025