உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் தாக்கி மாணவன் பலி

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அரசநத்தத்தை சேர்ந்தவர் அபினேஷ், 13. அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்-ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று காலை, 6:10 மணியளவில் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்-டியை திறந்து உள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்-பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். அரூர் போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !