உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த ஏற்பாடு

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த ஏற்பாடு

அரூர்: அரூர் கடைவீதியில் நேற்று ஆயுத பூஜைக்கு, பொரி, பூ, வெண்பூசணி, வாழைப்பழம் மற்றும் பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்க, அதிகளவில் மக்கள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, கடைவீதியில் சாலையின் நடுவே டூவீலர்கள் நிறுத்தப்பட்டு, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை