உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வி.சி., கட்சியினர் இனிப்பு வழங்கல்

வி.சி., கட்சியினர் இனிப்பு வழங்கல்

அரூர்: வி.சி., கட்சியை மாநில கட்சியாக, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.இதையடுத்து, தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., சார்பில், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செய-லாளர் சாக்கன் சர்மா தலைமையில், அக்கட்சியினர் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர். பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் நிர்வாகிகள் கேசவன், சக்தி, தீரன் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி