உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கே.எட்டிப்பட்டியை சேர்ந்தவர் சின்ன-ராசு, 40, கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தன் வீட்-டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றின் மோட்டாரை ஆன் செய்ய சென்றுள்ளார். அப்போது அருகிலிருந்த ஒயரை தொட்-டதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு பலியானார். சாமல்-பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்