உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காங்., போராட்டம்; 27 பேர் கைது

காங்., போராட்டம்; 27 பேர் கைது

திண்டுக்கல்: பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் கருப்பு கொடி காட்டுவதற்காக கன்னியாகுமரி செல்ல காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டனர். வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,ராஜகோபால் தலைமையிலான போலீசார் மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக்,பகுதி செயலாளர்கள் அப்பாஸ் மந்திரி,மதுரை வீரன்,உதயகுமார்,பரமசிவம்,மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் முகமது அலியார் உட்பட 27 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை