உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொள்ளை திட்டம்; நால்வர் கைது

கொள்ளை திட்டம்; நால்வர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான்,ஷேக்அப்துல்லா,முகமது அப்துல்லா, முகமதுமீரான் . நேற்று தாடிக்கொம்பு ரோட்டில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். மேற்கு போலீசார் நால்வரையும் கைது செய்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை