உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் எஸ்.பி., ஆய்வு

பழநியில் எஸ்.பி., ஆய்வு

பழநி : பழநியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு ஹிந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளன. மேலும் அவற்றை சண்முக நதி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து செல்ல உள்ளனர். இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்கள் ,பாதுகாப்பு வசதிகள், விஜர்சன ஊர்வலம் நடைபெறும் பாதையை திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை