உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறு தொழில்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

குறு தொழில்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

வேடசந்துார்: வேடசந்துார் வட்டார குறு தொழில்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. குறு தொழிலாளர்கள் நலச்சங்க கவுரவ தலைவர் குருசாமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு மாநில குறு, சிறு தொழில்கள் சங்க துணைத் தலைவர் அண்ணாதுரை, திண்டுக்கல் மாவட்ட குறு, சிறு தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், தமிழ்நாடு சிறு, குறு தொழிற்சங்க முன்னாள் தலைவர் தங்கராஜ் பேசினர். சங்க தலைவர் பொம்முசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை