மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
11 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
11 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
11 hour(s) ago
ஒட்டன்சத்திரம்: சி.பி.எஸ்.இ ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவிஜே. எஸ் கனிஷ்கா அபிராமி 500க்கு 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், 481 மதிப்பெண்கள் பெற்று டி.திஷா 2ம் இடம் பெற்றனர். 24 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இச்சாதனைக்கு உதவிய முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களை பள்ளி தாளாளர் திருப்பதி ,பள்ளிச் செயலாளர்கள் சுரேஷ், மீனா, கண்ணன் வாழ்த்தினர். தாளாளர் கூறுகையில், இப்பள்ளியில் பிரிகேஜ் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago