மேலும் செய்திகள்
நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி
23-Feb-2025
பழநி: பழநி- கோவை சாலையில் கலையம்புத்துார் அக்ரஹாரம் அருகே புளிய மரம் மழையின் காரணமாக விழுந்தது. தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
23-Feb-2025