உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாரி மீது மோதிய அரசு பஸ்

லாரி மீது மோதிய அரசு பஸ்

வடமதுரை : புதுச்சேரியில் இருந்து திண்டுக்கல்லிற்கு பிளாஸ்டிக் சேர் லோடு ஏற்றிய லாரி வடமதுரை நாடுகண்டனுார் பிரிவு பகுதியில் சென்றது. இதை டிரைவர் விழுப்புரம் சண்முகம் 52 ஒட்டினார். சென்னையில் இருந்து தேனி நோக்கி கோபிசெட்டிபாளையம் ராஜேந்திரன் 37, ஓட்டி வந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் லாரியின் பின்பகுதியில் மோதியது. பயணிகள் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை