உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 74 வயது மூதாட்டிக்கு பேஸ்மேக்கர் கருவி

74 வயது மூதாட்டிக்கு பேஸ்மேக்கர் கருவி

திண்டுக்கல்: திண்டுக்கல் ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் 74 வயது மூதாட்டிக்கு இதய நோய்கான பேஸ்மேக்கர் கருவி பொருத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.திண்டுக்கல் பஸ் ஸ்டண்ட் அருகே திருவள்ளுவர் ரோட்டில் உள்ளது ராஜராஜேஸ்வரி மருத்துவமனை. இங்கு தலைசுற்றல், மயக்கம், சுயநினைவு இழத்தல் உள்ளிட்ட உபாதைகளால் அனுமதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டிக்கு இதய துடிப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதய நோய் சிறப்பு நிபுணர் சபரிராஜன் , விக்னேஷ்ராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மூதாட்டிக்கு முதல்வரின் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சாதனை புரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை