உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செயல் விளக்க முகாம்

செயல் விளக்க முகாம்

ரெட்டியார்சத்திரம் : புதுக்கோட்டை மதர் தெரசா வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் ரெட்டியார்சத்திரம் பகுதியில் கிராம தங்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை முகாம் நடத்தி வருகின்றனர். கதிரனம்பட்டியில் வாழை சாகுபடியில் நுாற்புழு பாதிப்பு, வாடல் நோய் பற்றிய செயல் விளக்க முகாம் நடந்தது. மாணவர்கள் கனகமணி, டோனிசாம்ஜோஸ், மாதேஷ், மணிகண்டன், நாராயணன், பெரியார்செல்வம், விக்னேஷ், பிரகாஷ்ராஜா, தானேஷ்ராஜன் விளக்கம் அளித்தனர். விவசாயி தண்டபாணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ