உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

திண்டுக்கல்: உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் முன்னிட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழத்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் மலர்கொடி உட்பட அரசு அலுவலர்கள், பொது மக்கள் உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்தது. ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ