உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஐயப்ப சேவா சமாஜம் கூட்டம்

ஐயப்ப சேவா சமாஜம் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.தேசிய பொதுச்செயலர் ராஜன், தென் தமிழக தலைவர் பிரபாகரன், அன்னதான கமிட்டி தலைவர் நடராஜன் கலந்து கொண்டனர். நாளுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற திருவிதாங்கூர் தேவஸ்தான அறிவிப்பு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை