உள்ளூர் செய்திகள்

பா.ஜ., பயிலரங்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் நடந்தது .மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தனபால்,மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கர்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக்வினோத் முன்னிலை வகித்தனர்.ஆக.31 இரவு அனைவரின் பதவிகளும் விடுவிக்கப்படுவதால் மீண்டும் புதிதாக தொண்டர்களை இணைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை