உள்ளூர் செய்திகள்

புத்தகம் வெளியீடு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வலைப்பந்து விளை யாட்டு விதிகள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. வலைப்பந்து சங்க மாவட்ட தலைவர் செல்வக்கனி புத்தகத்தை வெளியிட பட்டேல் ஹாக்கி அகாடமி மாவட்ட செயலாளர் ஞானகுரு பெற்றுகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை