உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எரிந்த நிலையில் ஆண் உடல்

எரிந்த நிலையில் ஆண் உடல்

நத்தம்: சமுத்திராபட்டி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் எரிந்து கிடந்தது. சமுத்திராபட்டி கிராம நிர்வாக அலுவலர் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !