மேலும் செய்திகள்
எம்.ஆர்.கே. கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., தின விழா
27-Sep-2026
செந்துறை, செப்.30- செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கான சமூகநீதி கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் தேவமனோகரி தலைமை வகித்தார். ஆசிரியைகள் சித்ரா, ஜோதிலட்சுமி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சமயராஜ் சமூகநீதி குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். செந்துறை சர்ச் வளாகத்தில் துாய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். போதைப் பழக்கம், காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
27-Sep-2026