உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் குயின் சிட்டி சங்கம் செயின்ட் ஆன்டனி கலை கல்லுாரியின் ரோட்டராக்ட் சங்கம் இணைந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. தர்ஷினி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் பாலசுந்தரி பேசினார். மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. குயின் சிட்டி தலைவர் கவிதா செந்தில்குமார், செயலாளர் பார்க்கவி சந்தோஷ், க கல்லுாரி முதல்வர் டாக்டர் மேரி பிரமிளா சாந்தி, ரோட்டராக்ட் ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா பங்கேற்றனர். ரோட்டராக்ட் சங்க தலைவர் அப்சர்னா பானு,செயலாளர் தாரிகாஸ்ரீ தொகுத்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை