உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் கவிழ்ந்து -4 பேர் காயம்

கார் கவிழ்ந்து -4 பேர் காயம்

நத்தம், : புதுச்சேரியில் இருந்து கேரளாவிற்கு கார் ஒன்று சென்றது. நத்தம் அருகே துவரங்குறிச்சி - -மதுரை சாலையில் கரையூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது . டிவைர் ஓம்பிரகாஷ் 45, காரில் பயணித்த சிவக்குமார் 43, அவரது மனைவி விஜயலெட்சுமி 38, மகன் நிசான்குமார் 16, காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை