மேலும் செய்திகள்
'கொடை'யில் தொடர் மழை சுற்றுலா தலங்கள் 'வெறிச்'
07-Aug-2024
கொடைக்கானல்: கொடைக்கானல் , தாண்டிக்குடியில் சில தினங்களாக வறண்ட வானிலை நீடித்தநிலையில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பின் வெயில் பளிச்சிட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. தரையிறங்கிய மேகக்கூட்டம் நகரை சூழ்ந்தது. சில தினங்களாக பயணிகள் வருகையின்றி முக்கிய சுற்றுலாதலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடதக்கது.
07-Aug-2024