உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உயிர்த்த ஆண்டவர் தேர் பவனி விழா

உயிர்த்த ஆண்டவர் தேர் பவனி விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியில் உள்ள ஆரோக்கிய அன்னை சர்ச்சில் உயிர்த்த ஆண்டவர் விண்ணேற்பு பெருவிழா ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது. சிறப்பு திருப்பலிக்கு பின் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட உயிர்த்த ஆண்டவர் தேர்பவனி நடந்தது. என்.ஜி.ஓ.காலனி, மாசிலாமணிபுரம் தெற்கு ரங்கநாதபுரம் வழியாக பல தெருக்களில் பவனி வர வழி நெடுக பூ துாவி வழிபட்டனர். பங்கேற்றோருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை