உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மனுக்களை பெற்ற கலெக்டர்

மனுக்களை பெற்ற கலெக்டர்

நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகத்தில் நடந்தஜமாபந்தியில் 2வது நாளாக கலெக்டர் பூங்கொடிபொது மக்களிடம் மனுக் களை பெற்றார். 28 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார். தாசில்தார்சுகந்தி, மண்டலதுணை தாசில்தார் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ