மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
19-Feb-2025
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரியில் தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கம்,என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரி தொழில் வளக்காப்பகம் சார்பில் ஒரு நாள் புத்தொழில் மாநாடு நடந்தது. என்.பி.ஆர்., கல்லுாரி முதல்வர் கார்த்திகை பாண்டியன் துவக்கி வைத்தார். அனில் புட்ஸ் நிர்வாக இயக்குனர் சுகுமாரன், நேட்டிவ் லீட் கரூர் வட்டாரத்தலைவர் கவுசிக் செல்வம், சேவ் மாம் இயக்குனர் செந்தில்குமார், பிரிகேட் இயக்குனர் தமிழ் இனியன், ஸ்னாக்ஸ் எக்ஸ்பெர்ட் முதன்மை செயல் அலுவலர் அருள்முருகன், கேப் ஸ்டார்ட் சாப்ட்வேர் நிறுவன எபி ஜார்ஜ், கயா சஸ்டெய்னபில் சொலுயூசன்ஸ் பி லிட் முதன்மை செயல் அலுவலர் வைஷ்ணவி ராஜலெட்சுமி, டாம்கோ அக்ரோ மெஷின்ஸ் இணை இயக்குனர் ரோனிகா மேரி, அர்ஜீனன், ராஜீஸ் கிச்சன் இயக்குனர் ராஜாத்தி கமலகண்ணன், பிபி இன்வோ டெக்ளாலஜீஸ் இயக்குனர் சிரஞ்சீவி ராமதாஸ் , எச்.எம்.யு கிரீன் ரிவல்யுஷன் இயக்குனர் பேசினர்.
19-Feb-2025